உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகம் பார்க்கப்படும் தகவல் செறிவுள்ள கட்டுரை. சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--Ravidreams 19:05, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

  • நல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran 17:44, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams 10:57, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
  • சிறந்த முயற்சியின் அடிப்படையிலுள்ள கட்டுரை. ஆய்த எழுத்து என்ற துணைத்தலைப்பிலுள்ள கேடயப்படம் இருப்பது பொருத்தமாகப் படவில்லை. கேடயத் தோற்றத்திலிருந்தா, முப்பாற்புள்ளிகள் தோன்றியது? இம்முற்பாற் புள்ளி , ஆரம்பத்தில் என்பதனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.கி.பி.5க்கு பிறகே தற்போதுள்ள என்ற குறியீடு தோன்றியது எனலாம்.த* உழவன் 06:13, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆதரவு

[தொகு]
  1. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

நடுநிலைமை

[தொகு]

எதிர்ப்பு

[தொகு]

கருத்துக்கள்

[தொகு]

"இங்கே" என்னும் சொல் இலங்கை மற்றும் யாழ்பாணத்தில் "இங்கை" என பயன்படுத்துவதாக குரிப்பிட்டிருந்தீர்கள்,ஆனால் அச்சொல் இலங்கையிலோ அல்லது யாழ்பாணத்திலோ அவ்வாரு உச்சரிக்கப் படுவதில்லை.

மாறாக "இங்கே" எனும் சொல் யாழ்பாணத்தில் நேரடியாக "இங்க" என்றும், சூழ்நிளைகளுற்கேற்ப- இஞ்ச,இந்த. இவ்வாரு அழைக்கப்படுகின்றது.

ஆனால் பிரமாவட்டங்களில் குறிப்பாக கொழும்பில் "இங்க" என்றே அழைக்கப்படுகின்றது.−முன்நிற்கும் கருத்து 103.247.50.188 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மறுப்பு: இங்கை என்ற பயன்பாடு யாழ்ப்பாணத்தில் பரவலாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:34, 30 சூலை 2015 (UTC)[பதிலளி]