வெனிசூலா சார் கூட்டமைப்பு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Federal Dependencies of Venezuela
Dependencias Federales de Venezuela | |
---|---|
சார்ப்புள்ளவை | |
வெனிசுவேலாவின் இருப்பிடம் | |
உருவாக்கப்பட்டது | 1938 |
இக்கூட்டமைப்பின் தீவுகள் | பட்டியல்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 342 km2 (132 sq mi) |
மக்கள்தொகை (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 2,155 |
நேர வலயம் | ஒ.ச.நே−04:00 |
வெனிசூலா சார் கூட்டமைப்பு (Federal Dependencies of Venezuela (எசுப்பானியம்: Dependencias Federales de Venezuela) என்பது வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள கரிபியக் கடல், வெனிசுவேலா வளைகுடா தீவுகளைக் குறிக்கிறது. இவற்றில் வெனிசுவேலா மாநிலங்களில் உள்ள தீவு இல்லை. அதே போல கரிபியன் கடற்கரை தீவுகள் சில, வெனிசுவேலா மாநிலங்களுடன் ஒன்றிணைந்துள்ளன. இந்த சார் தீவுகளின் சுற்றுப்புற பரப்பளவு 342 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 2,155 மக்கள் நிலையாக வாழ்கின்றனர். மீன்பிடிக்கும் காலங்களில் 'மார்காரைட்டா' (Margarita) தீவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர் குறைந்த காலம் தங்குவர். கரகஸ் நடுவண் அரசின் கீழ் இங்குள்ள உள்ளூர் அரசு இயக்குகிறது. இருந்த போதிலும், உள்ளூர் அரசு de facto சட்ட பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.[1][2][3][4]
கூட்டமைப்பு விவரங்கள்
[தொகு]அரசியல் ஆளுமைகளைக் குறிக்கும் வரைபடம். | |||||
Nr. | Island or archipelago | பரப்பளவு km2 |
எண்ணிக்கை 2011 மக்கள் தொகை |
உறுப்பின தீவுகள் | வரைபடக்குறிப்பு |
Within the Continental Shelf | |||||
1 | Los Monjes Archipelago | 0.20 | - | Monjes del Norte – Monje del Este – Monjes del Sur | 12°21′N 70°55′W / 12.350°N 70.917°W |
2 | La Tortuga Island | 156.60 | - | Isla La Tortuga – Islas Los Tortuguillos – Cayo Herradura – Los Palanquines – Cayos de Ño Martín – Islote El Vapor – Cayos de Punta de Ranchos | 10°55′N 80°31′W / 10.917°N 80.517°W |
3 | La Sola Island | 0.0005 | - | Isla La Sola | 11°18′N 63°34′W / 11.300°N 63.567°W |
4 | Los Testigos Islands | 6,53 | 172 | Isla Conejo – Isla Iguana – Isla Morro Blanco – Isla Rajada – Isla Noroeste – Peñón de Fuera – Isla Testigo Grande | 11°22′N 63°06′W / 11.367°N 63.100°W |
5 | Los Frailes Archipelago | 1.92 | - | Chepere – Guacaraida – Puerto Real – Nabobo – Cominoto – Macarare – Guairiare – Guacaraida – La Balandra – La Peche | 11°12′N 63°44′W / 11.200°N 63.733°W |
Outside of the Continental Shelf | |||||
6 | Patos Island (Venezuela) (Este) | 0.60 | - | Isla de Patos Este | 10°38′N 61°52′W / 10.633°N 61.867°W |
7 (Note A) |
Los Roques Archipelago | 40.61 | 1,471 | Gran Roque – Cayo Francisquí – Isla Larga – Nordisquí – Madrisquí – Crasquí – Dos Mosquises – Cayo Sal – Cayo Nube Verde – Cayo Grande – Noronquí – Espenquí – Cayo Carenero – Cayo Selesquí – Cayo Bequevé – Cayo de Agua – Cayo Grande | 11°51′N 66°45′W / 11.850°N 66.750°W |
8 | La Blanquilla Island | 64.53 | - | Isla La Blanquilla | 11°50′N 64°35′W / 11.833°N 64.583°W |
9 | Los Hermanos Archipelago | 2.14 | - | La Orquilla – Isla Los Morochos – Isla Grueso – Isla Pico (ó Isla Pando) – Isla Fondeadero – Isla Chiquito | 11°45′N 64°25′W / 11.750°N 64.417°W |
10 (Note A) |
La Orchila | 40.00 | - | Isla La Orchila – Cayo Agua – Cayo Sal – Cayo Noreste | 11°47′N 66°10′W / 11.783°N 66.167°W |
11 (Note A) |
Las Aves Archipelago | 3.35 | - | Isla Aves de Barlovento – Isla Tesoro – Cayo Bubi – Cayo de Las Bobas – Isla Aves de Sotavento – Isla Larga – Cayo Tirra – Isla Saquisaqui – Cayos de La Colonia – Isla Maceta – Cayo Sterna | 12°00′N 67°40′W / 12.000°N 67.667°W |
Abyssal | |||||
12 | Aves Island (Norte) | 0.045 | - | Isla de Aves | 15°40′N 67°37′W / 15.667°N 67.617°W |
Federal Dependencies of Venezuela | 342.25 | 2,155 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vila, Marco Aurelio. 1967: Aspectos geográficos de las Dependencias Federales. Corporación Venezolana de Fomento. Caracas. 115p.
- ↑ República de Venezuela y República Dominicana. 1981: Tratado de relimitación de áreas marinas y submarinas entre la República de Venezuela y República Dominicana. Ministerio de la Defensa. Caracas. 8p.
- ↑ Cervigon, Fernando. 1995: Las Dependencias Federales. Academia Nacional de la Historia. Caracas. 193p.
- ↑ Hernández Caballero, Serafín (Editor). 1998: Gran Enciclopedia de Venezuela. Editorial Globe, C.A. Caracas. 10 volúmenes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 980-6427-00-9 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 980-6427-10-6
வெளியிணைப்புகள்
[தொகு]- Los Roques Comunidad பரணிடப்பட்டது பெப்பிரவரி 19, 2015 at the வந்தவழி இயந்திரம்
- Map of the Dependencias Federales