உள்ளடக்கத்துக்குச் செல்

2013 வட இந்திய வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013 வட இந்திய வெள்ளம்
NASA satellite imagery of Northern India on June 17, showing rainclouds that led to the disaster
அமைவிடம்இந்தியா இந்தியா (உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம்)
நேபாளம் நேப்பாளம் (Far Western Region, மத்திய மேற்குப் பகுதி)
இறப்புகள்27 சூன் 2013 நிலவரப்படி 5897 பேர் இறப்பு,[1] மேலும் பலரை காணவில்லை.
சொத்து சேதம்உத்தரகண்டில் 365 வீடுகள் முழுவதும், 275 வீடுகள் பாதியும் சேதமடைந்தன[2]
2013 வட இந்திய வெள்ளம் is located in இந்தியா
சிம்லா
சிம்லா
டெஹ்ராடூன்
டெஹ்ராடூன்
Map of India showing Dehradun and சிம்லா, capitals of Uttarakhand and Himachal Pradesh states respectively.

சூன் 2013ல் வட இந்திய மாநிலங்களான உத்தராகண்டம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், மேற்கு நேபாளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் கடும் மழைப் பொழிந்தது. அதனைத் தொடர்ந்து கடும் வெள்ளப் பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டது. அரியானாவில் சில பகுதிகளிலும், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு திபெத் பகுதிகளில் சில இடங்களிலும் கடும் மழைப் பொழிந்தது. As of 22 சூன் 2013, 1,000 க்கம் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியாயினர்.[1] பாலங்கள் மற்றும் தரைவழிச் சாலைகள் சேதமுற்றதால் 70,000க்கும் மேற்பட்ட சமயப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டனர்,[3][4] அவர்களில் பலர் மீட்கப்பட்டனர்.[5][6] As of 23 சூன் 2013, about 22,000 people are said to be still stranded.[6][7] இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[8]

உத்தரகாண்ட் அரசின் புள்ளிவிவரப்படி 25 சூன் 2013 அன்று பலியானோர் எண்ணிக்கை 822.[9]

தமிழர்கள்

[தொகு]

தமிழகத்திலிருந்து உத்தரகண்டுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மீட்கப்பட்ட தமிழர்கள் தில்லியிலிருந்து சென்னை வரை வந்தடைய இலவச விமானப் பயணச்சீட்டும், ஊர் போய் சேர போக்குவரத்து வசதியும் தமிழக அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது.

மீட்புப் பணி

[தொகு]

இராணுவம் மற்றும் விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானப் படை வரலாற்றில் இல்லாத அளவில் அதிக அளவில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவத்தின் இந்த பணி பாராட்டப்படக்கூடியதாய் இருந்தது.

இம்மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி உட்பட இராணுவ அதிகாரிகள் 20 பேர் பலியாயினர். அதில் விமானியான 27வயது பிரவீன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "1,000 Dead and Many More Missing After Floods Hit Northern India". NYTimes. 2013-06-22. http://www.nytimes.com/2013/06/23/world/asia/flooding-kills-hundreds-in-northern-india.html?_r=0. பார்த்த நாள்: 2013-06-22. 
  2. "Death Toll in Indian Monsoon Flooding Nears 600". ABC News. June 21, 2013.
  3. "Uttarakhand, Himachal Pradesh battered by rain: death toll rises to 130, more than 70,000 stranded". NDTV. 19 June 2013. http://www.ndtv.com/article/cheat-sheet/uttarakhand-himachal-pradesh-battered-by-rain-death-toll-rises-to-130-more-than-70-000-stranded-381352. பார்த்த நாள்: 19 June 2013. 
  4. "Heavy rain lashes north India, 50 killed". The Times of India. 18 June 2013 இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130621005735/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-18/india/40048069_1_chardham-yatra-heavy-rains-gangotri. பார்த்த நாள்: 19 June 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.
  5. "Uttarakhand floods: Over 10,000 rescued amidst misery and devastation". 2013-06-23. http://www.thehindu.com/news/national/other-states/rescue-operations-resume-after-brief-suspension-due-to-rain/article4843018.ece?homepage=true. பார்த்த நாள்: 2013-06-24. 
  6. 6.0 6.1 "India Intensifies its Rescue Efforts". 2013-06-23. http://online.wsj.com/article/SB10001424127887323683504578562762365319582.html. பார்த்த நாள்: 2013-06-24. 
  7. "Uttarakhand: Rain slams brakes on all rescue ops". 2013-06-23 இம் மூலத்தில் இருந்து 2013-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130624025429/http://www.hindustantimes.com/India-news/Uttarakhand/Uttarakhand-Rain-slams-brakes-on-all-rescue-ops/Article1-1080933.aspx. பார்த்த நாள்: 2013-06-24.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.
  8. http://www.ndtv.com/article/india/uttarakhand-army-commander-walks-with-500-people-out-of-badrinath-385029?pfrom=home-lateststories
  9. "Uttarakhand death toll rises to 822, thousands stranded still". 2013-06-25 இம் மூலத்தில் இருந்து 2013-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130626055406/http://www.hindustantimes.com/India-news/NorthIndiaRainFury2013/Uttarakhand-death-toll-rises-to-822-thousands-stranded-still/Article1-1081997.aspx. பார்த்த நாள்: 2013-06-25.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2013_வட_இந்திய_வெள்ளம்&oldid=3665806" இலிருந்து மீள்விக்கப்பட்டது