4-வினைல்தொலுயீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-எத்தினைல்-4-மெத்தில்பென்சீன் | |
வேறு பெயர்கள்
1-மெத்தில்-4-வினைல்பென்சீன்
4-மெத்தில்சிடைரீன் | |
இனங்காட்டிகள் | |
622-97-9 | |
ChemSpider | 11661 |
EC number | 210-762-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C042272 |
பப்கெம் | 12161 |
| |
பண்புகள் | |
C9H10 | |
வாய்ப்பாட்டு எடை | 118.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 170–175 °C (338–347 °F; 443–448 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-வினைல்தொலுயீன் (4-Vinyltoluene) என்பது CH3C6H4CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். சிடைரீன் வழிப்பொருளான இச்சேர்மம் குறிப்பிட்ட சில பாலிசிடைரீன்கள் தயாரிப்பில் ஓர் இணை ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-எத்தில்தொலுயீனை, ஐதரசன் நீக்கம் செய்து 4-வினைல்தொலுயீன் தயாரிக்கப்படுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Denis H. James; William M. Castor (2007), "Styrene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a25_329.pub2