கயிற்றரவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயிற்றரவு, பெயர்ச்சொல்.
- (கயிற்று+அரவு)
- பழுதை யிற்றோன்றும் பாம்புணர்வு.
- (எ. கா.) கயிற்றர விப்பி வெள்ளி (சித். சிகா. 23, 5).
- தாம்புக்கயிறு போன்ற தடித்த கயிற்றை இரவு நேரங்களில் தவறுதலாக மிதிக்கும் போது பாம்பு என்று ஏற்படக்கூடிய உணர்வு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Illusion of mistaking a rope for a snake
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +