குளம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குளம்பு, .
விளக்கம்
- ஒரு வகை விலங்குகளின் (குதிரை, மாடு போன்றவை) பாதம்
- விலங்குகளில் குறிப்பாக குதிரை, கழுதை, ஆடு, மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகம்.
பயன்பாடு
- இவ்விலங்குகள் ஓடும் போது கல், முள்ளிலிருந்து பாதுகாக்கிறது இக்குளம்புகள்.
- மேலும் அவ் (காளைமாடு, குதிரை)விலங்குகளின் உள்பாதங்களை பாதுகாக்க "லாடம்" மனிதர்களால் இக்குளம்புகளின் மீது அடிக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குளம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற