உள்ளடக்கத்துக்குச் செல்

செவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாந்தரின் செவி, ஒலியைக் கேட்கும் உறுப்பு

செவி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒலியை கேட்டுணரும் உடல் உறுப்பு, புலன்; காது
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • -
பயன்பாடு
  • -

(இலக்கியப் பயன்பாடு)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
(திருக்குறள் 418)

(இலக்கணப் பயன்பாடு)

  • -
செவி
செவிப்பறை, செவிமடு, செவிசாய், செவிமடல்
உட்செவி, புறச்செவி
தலை, கண், புலன்

ஆதாரங்கள் ---செவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவி&oldid=1634534" இலிருந்து மீள்விக்கப்பட்டது