கரிமேடு கருவாயன்
Appearance
கரிமேடு கருவாயன் (karimedu karuvayan) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தை கல்யாணி முருகன் தயாரித்தார். இப்படத்தில் விஜயகாந்த், நளினி, பாண்டியன் மற்றும் பலரும் நடித்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த்[2]
- நளினி
- பாண்டியன்
- அருணா
- ராதாரவி
- ஒய். விஜயா
- கவுண்டமணி
- எம். என். நம்பியார்
- செந்தாமரை
- பி. எஸ். வீரப்பா
- வினு சக்ரவர்த்தி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- செந்தில்
- பக்கிரிசாமி
- எஸ். எஸ். சந்திரன்
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- சங்கிலி முருகன்
- மாஸ்டர் கணேஷ்
- சத்யராஜ்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் மற்றும் திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (m:ss) |
---|---|---|---|---|
1 | "அடி கத கேளு" | இளையராஜா, | கங்கை அமரன் | 03:50 |
2 | "காட்டுக்குள்ளே காதல் கிளியை" | ஜானகி | வாலி | 04:30 |
3 | "ஒத்தையிலே கன்னி பொண்ணு" | வாணி ஜெயராம் | வைரமுத்து | 04:40 |
4 | "சிலுக்கு தாவணி" | கிருஷ்ணசுந்தர், சித்ரா | முத்துலிங்கம் | 04:42 |
5 | "தக்காளி பழம் போல" | மலேசியா வாசுதேவன் | திருப்பத்தூரான் | 04:27 |
6 | "உலகம் சுத்துதடா" | மலேசியா வாசுதேவன்,கங்கை அமரன், தீபன் சக்கரவர்த்தி, கவுண்டமணி,செந்தில், சாய்பாபா | வைரமுத்து | 04:53 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கரிமேடு கருவாயன்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ "'அம்மன் கோவில் கிழக்காலே', 'ஊமைவிழிகள்', 'கரிமேடு கருவாயன்'... 86-ல் 10 படங்களில் நடித்து வெரைட்டி காட்டிய விஜயகாந்த்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2021-12-12 at the வந்தவழி இயந்திரம்
- [2]
பகுப்புகள்:
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்