உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக சுற்றுலாத்தலங்கள்[1]

அரியலூர்

[தொகு]
  1. கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்
  2. வைத்தியநாத சுவாமி கோயில் -திருமழப்பாடி
  3. கலியுக வரதராஜ பெருமாள் கோயில்-கல்லங்குறிச்சி
  4. வேட்டகுடி கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
  5. சித்தமல்லி நீர்த்தேக்கம்-உடையார் பாளையம்

இராமநாதபுரம்

[தொகு]
  1. மன்னார் வளைகுடா உயிரியல் பூங்கா
  2. இராமநாதசுவாமி கோயில்
  3. திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்
  4. உத்திரகோசமங்கை கோயில்
  5. திருவாடானை
  6. ஏர்வாடி தர்க்கா
  7. ஒரியூர் தேவாலயம்
  8. நயினார்கோயில்
  9. இராமேஸ்வரம் தீவு
  10. பாம்பன் பாலம்
  11. தனுஷ்கோடி
  12. நவபாஷாணம்
  13. தேவிபட்டினம்
  14. அரியமான் கடற்கரை
  15. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
  16. காஞ்சிரங்குளம்
  17. மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம்

ஈரோடு

[தொகு]
  1. பண்ணாரி மாரியம்மன் கோயில்
  2. பவானி சங்கமேஸ்வரர் கோயில்
  3. சென்னிமலை முருகன் கோயில்
  4. கொடுமுடி வீரநாராயணப்பெருமாள் கோயில்
  5. திண்டல் முருகன் கோயில்
  6. பாரியூர் அம்மன் கோயில்
  7. சிவன்மலை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில்
  8. பவானிசாகர்
  9. கூடுதுறை
  10. கொடிவேரி அணைக்கட்டு
  11. தாளவாடி மலை.

கடலூர்

[தொகு]
  1. சிதம்பரம் நடராசர் கோயில்
  2. பொன்னம்பலம்
  3. காட்டு மன்னார் கோயில்
  4. வடலூர் இராமலிங்க அடிகள் சத்திய ஞான சபை
  5. புவனகிரி இராமலிங்க அடிகள் அவதரித்த தலம்
  6. விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் ஆலயம்
  7. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் சின்ன திருப்பதி
  8. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
  9. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் (சுரபுன்னை காடுகள்)

கன்னியாகுமரி

[தொகு]
  1. பகவதிஅம்மன் கோயில்
  2. அய்யா கோயில்
  3. கன்னியாகுமரி
  4. தாணுமாலயன் கோயில்
  5. சுசீந்தரம் நாகராஜா கோயில்
  6. நாகர்கோயில்
  7. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
  8. சவேரியார் கோயில்
  9. திருவட்டாறு
  10. பீர்முகமது மசூதி
  11. தக்கலை பத்மநாபபுரம் அரன்மனை
  12. விவேகாநந்தர் மண்டபம்
  13. காந்தி மண்டபம்
  14. நாகர்கோயில்
  15. கோவளம் கடற்கரை
  16. உதயகிரிக்கோட்டை
  17. முட்டம் கடற்கரை
  18. முக்கூடல் சங்கமம்
  19. கதிரவன் உதயம்,சந்திரன் மறைவு
  20. திருவள்ளுவர் சிலை
  21. திற்பரப்பு அருவி.
  22. மாத்தூர் தொட்டி பாலம்
  23. சங்கு துறை கடற்கரை
  24. சிதறல் மலை கோவில்

காஞ்சிபுரம்

[தொகு]
  1. காஞ்சி வரதராஜப்பெருமாள்
  2. காமாட்சியம்மன் கோயில்
  3. ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  4. குமரக்கோட்டம்
  5. கைலாசநாதர் கோயில்
  6. உலகளந்த பெருமாள் கோயில்கள்
  7. காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் மடம்
  8. திருக்கழுக்குன்றம்
  9. மதுராந்தகம் ஏரி
  10. காத்தராமன் கோயில்
  11. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்
  12. மகாபலிபுரம்
  13. கோல்டன் பீச்
  14. கிஷ்கிந்தா
  15. டிஸ்னிவேர்ல்ட்
  16. பொழுதுபோக்கிடங்கள்
  17. வண்டலூர் மிருகக்காட்சி சாலை
  18. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

கிருட்டிணகிரி

[தொகு]
  1. ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்
  2. அங்காளம்மன் கோயில்
  3. தொரப்பள்ளி
  4. இராஜாஜி நினைவு இல்லம்

கோயம்புத்தூர்

[தொகு]
  1. வெள்ளியங்கிரி சிவன்கோயில்
  2. பேரூர் பட்டீஸ்வரர்
  3. மருதமலை முருகன்
  4. ஈச்சனாரி -விநாயகர்
  5. மேட்டுப்பாளையம் சிவன்
  6. பூண்டி முருகன் ஆலயம்
  7. சிறுவாணி அணை
  8. பெரியார் அருவி
  9. டாப் ஸ்லிப்(ஆனை மலை)
  10. வால்பாறை
  11. அமராவதி அணை
  12. திருமூர்த்தி சினைத்தள்ளர்
  13. செங்குபதி
  14. வைதேகி நீர் வீழ்ச்சி
  15. பரளிக்காடு

சிவகங்கை

[தொகு]
  1. கண்ணாத்தாள் கோயில் .[2]
  2. காளையார் கோயில்
  3. காளீஸ்வரர் கோயில்
  4. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
  5. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்
  6. குன்றக்குடி முருகன் கோயில்
  7. வேட்டன்குடி பறவைகள் சரணாலயம்

சென்னை

[தொகு]
  1. வடபழனி
  2. மயிலாப்பூர்
  3. திருவல்லிக்கேணி
  4. ஜார்ஜ் டவுன் கோயில்கள்
  5. சாந்தோம் சர்ச்
  6. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதாகோயில்
  7. அஷ்ட லட்சுமி கோயில்
  8. திருவேற்காடு
  9. மாங்காடு கோயில்கள்
  10. ஆயிரம் விளக்கு
  11. திருவல்லிக்கேணி மசூதிகள்
  12. மெரினா கடற்கரை
  13. புனித ஜார்ஜ் கோட்டை
  14. துறைமுகம்
  15. கலங்கரை விளக்கம்
  16. அண்ணா,எம்.ஜி.ஆர் சமாதிகள்
  17. கிண்டி பாம்புப் பண்ணை
  18. குழந்தைகள் பூங்கா
  19. காந்தி மண்டபம்
  20. இராஜாஜி,காமராஜ்,பகவத்சலம் நினைவிடங்கள்
  21. பிர்லா கோளரங்கம்
  22. பெரியார் அறிவியல் பூங்கா
  23. கோல்டன் பீச்
  24. மாமல்லபுரம்
  25. டிஸ்ஸி வேர்ல்டு
  26. கிஸ்கிந்தா
  27. குயின்ஸ் லேண்டு
  28. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா-வண்டலூர்

சேலம்

[தொகு]
  1. கோட்டை மாரியம்மன் கோயில்
  2. தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்
  3. சேலம் இராஜகணபதி கோயில்
  4. சுகவனேஸ்வரர் திருக்கோயில்
  5. குருவம்பட்டி உயிரியல் பூங்கா
  6. ஏற்காடு
  7. மேட்டூர் அணை
  8. கந்தாஸ்ரமம்
  9. உருக்காலை
  10. ஏற்காடு மலை
  11. பச்சை மலை
  12. கஞ்ச மலை

தஞ்சாவூர்

[தொகு]
  1. தஞ்சைப் பெரிய கோயில்
  2. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
  3. தாராபுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம்
  4. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
  5. திருநாகேஸ்வரம்
  6. மல்லிப்பட்டினம்
  7. புதுப்பட்டினம் டெல்டா கடற்கரை
  8. ஒப்பிலியப்பன் கோயில்
  9. பூண்டி மாதா பேராலயம்
  10. வளத்தூர் மசூதி
  11. திருவையாறு
  12. சூரியநாராயணர் ஆலயம்
  13. தியாகராஜ சுவாமிகள் சமாதி
  14. தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
  15. கல்லணை
  16. கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
  17. கும்பகோணம் இராமசுவாமி கோயில்
  18. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
  19. கும்பகோணம் சக்கரபாணி கோயில்
  20. கும்பகோணம் மகாமக குளம்

தருமபுரி

[தொகு]
  1. தீர்த்தமலை
  2. சுப்பிரமணியர் கோயில்
  3. ஒகேனக்கல் அருவி
  4. அதியமான் கோட்டை

திண்டுக்கல்

[தொகு]
  1. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  2. திருமலைக்கேணி முருகன் கோயில்
  3. திண்டுக்கல் அபிராமி அம்மன் ஆலயம்
  4. கொடைக்கானல்
  5. மலைக்கோட்டை
  6. குக்கல் குகை
  7. பசுமை பள்ளத்தாக்கு

திருச்சிராப்பள்ளி

[தொகு]
  1. உச்சிப்பிள்ளையார் கோயில்
  2. தாயுமானவர் கோயில்
  3. ஸ்ரீ ரங்கம்
  4. திருவானைக்காவல் கோயில்கள்
  5. சமயபுரம் மாரியம்மன் கோயில்
  6. வயலூர் முருகன் கோயில்
  7. மலைக்கோட்டை
  8. கல்லணை
  9. காவிரிக்கரை

திருநெல்வேலி

[தொகு]
  1. நெல்லையப்பர் கோயில்
  2. தென்காசி திரிகூடமலை குறும்பலாநாதர் கோயில்
  3. காசி விசுவநாதர் கோயில்
  4. சங்கரன் கோயில்
  5. பால்வண்ண நாதர் கோயில்
  6. திருமலைபுரம்
  7. இளையான்குடி சர்ச்சுகள்
  8. பொட்டல் புதூர் பள்ளிவாசல்
  9. பாபநாசம்
  10. மணிமுத்தாறு
  11. குற்றாலம் அருவிகள்
  12. தேனருவி
  13. செண்பக அருவி
  14. ஐந்தருவி
  15. புலி அருவி
  16. பொங்குமா கடல்
  17. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  18. கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்
  19. கூந்தங்குளம்
  20. அரியகுளம்
  21. மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்
  22. திருமலைகோவில் ஸ்ரீமுருகன் கோவில்
  23. கடையநல்லூர் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில்
  24. அம்பாசமுத்திரம் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்
  25. பழையகுற்றாலம்
  26. பழத்தோட்ட அருவி

திருவண்ணாமலை

[தொகு]
  1. அருணாச்சலேஸ்வரர் கோயில்
  2. திருவண்ணாமலை
  3. ரேணுகாம்பாள் கோயில்
  4. படவேடு
  5. மாரியம்மன் கோயில்
  6. வாழைப்பந்தல்
  7. இரமண மகரிசி ஆசிரமம்
  8. யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம்
  9. சாத்தனூர் அணை-கலசப்பாக்கம்
  10. பூண்டி சாமியார் சமாதி
  11. பீமா நீர் வீழ்ச்சி
  12. அமிர்தி வனவிலங்கு காட்சிசாலை

திருவள்ளூர்

[தொகு]
  1. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில்
  2. திருத்தணி முருகன் கோயில்
  3. திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
  4. பெரியபாளையம் பவானியம்மன் கோயில்
  5. திருவாலங்காடு சிவன் கோயில்
  6. ஊத்துக்கோட்டை சிவன் கோயில்
  7. பழவேற்காடு
  8. பூண்டி நீர்த்தேக்கம்
  9. புழல் நீர்த்தேக்கம்
  10. எண்ணூர் உப்பங்கழி

திருவாரூர்

[தொகு]
  1. திருவாரூர் தியாகராஜர் கோயில்
  2. சிக்கல் சிங்காரவேலர் கோயில்
  3. மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில்
  4. கமலாலயம் தெப்பக்குளம்
  5. எட்டுக்குடி முருகன் கோயில்
  6. மனுநீதிச் சோழன் மண்டபம்

தூத்துக்குடி

[தொகு]
  1. திருச்செந்தூர் முருகன் கோயில்
  2. மணப்பாடு புனித சிலுவை ஆலயம்
  3. கழுகுமலை முருகன் கோயில்
  4. கயத்தாறு பெருமாள் கோயில்
  5. முத்தலாபுரம் சிவன் கோயில்
  6. சேக்ரட் ஹார்ட் கதீட்ரல்
  7. ஹோலி டிரினிடி சர்ச்
  8. தூத்துக்குடி துறைமுகம்
  9. ஒட்டப்பிடாரம்
  10. எட்டையபுரம்
  11. பாஞ்சாலங்குறிச்சி
  12. குலசேகரப்பட்டினம்

தேனி

[தொகு]
  1. பெரியாறு அணை
  2. வீரபாண்டி அணை
  3. கம்பம் பள்ளத்தாக்கு
  4. சுருளி நீர் வீழ்ச்சி
  5. வைகை அணை
  6. சின்னமனூர் அணைக்கட்டு

நாகப்பட்டினம்

[தொகு]
  1. வேளாங்கண்ணி
  2. நாகூர் தர்க்கா
  3. பூம்புகார்
  4. தரங்கம்பாடிக் கோட்டை
  5. மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
  6. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
  7. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
  8. கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
  9. வைத்தீசுவரன்கோவில்
  10. மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்

நாமக்கல்

[தொகு]
  1. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
  2. அறப்பளீஸ்வரர் கோயில்
  3. நாமக்கல் குகைக்கோயில்
  4. ஸ்ரீநரசிம்மர் கோயில்
  5. சுகவனேஸ்வரர் கோயில்
  6. கபிலமலை முருகன் கோயில்
  7. தாரமங்கலம் சிற்பங்கள்
  8. கைலாசநாதர் கோயில்
  9. கொல்லிமலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
  10. திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்

நீலகிரி

[தொகு]
  1. தாவரவியல் பூங்கா
  2. ஊட்டி ஏரி
  3. தொட்டபெட்டா
  4. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
  5. சிம்ஸ் பார்க்
  6. கோத்தகிரி
  7. கல்லட்டி அருவி
  8. ஊட்டி
  9. எமரால்டு ஏரி, உதகமண்டலம்
  10. அவலாஞ்சி ஏரி

புதுக்கோட்டை

[தொகு]
  1. சித்தன்னவாசல்
  2. கொடும்பாளூர்
  3. விராலிமலை
  4. ஆவுடையார் கோயில்
  5. பொன்னமராவதி

பெரம்பலூர்

[தொகு]
  1. மதுரகாளியம்மன் கோயில்-சிறுவாச்சூர்
  2. ஏகாம்பரேஸ்வரர் கோயில்-செட்டிக்குளம்
  3. பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில்-செட்டிக்குளம்
  4. பெரியதர்கா-லப்பைக்குடிகாடு
  5. கல்மரம்-சாத்தனூர்
  6. ரஞ்சங்குடி கோட்டை
  7. மைலூத்து நீர்வீழ்ச்சி

மதுரை

[தொகு]
  1. மீனாட்சி அம்மன் கோயில்
  2. திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
  3. பழமுதிர்சோலை முருகன் கோயில்
  4. கள்ளழகர் கோயில்
  5. திருமலைநாயக்கர் மஹால்
  6. தெப்பக்குளம்
  7. புதுமண்டபம்
  8. காந்தி அருங்காட்சியகம்
  9. வௌவால் தோட்டம்
  10. கான்சாகிப் தர்கா
  11. லூர்து அன்னை மாதா கோயில்
  12. வண்டியூர் மாரியம்மன் கோயில்
  13. வைகை அணை

விருதுநகர்

[தொகு]
  1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
  2. இருக்கண்குடி மாரியம்மன் கோயில்
  3. விருதுநகர் வேணுகோபாலசுவாமி கோயில்
  4. அருப்புக்கோட்டை திருமேனிநாதர் ஆலயம்
  5. திருச்சுழி வடபத்ரகாளியம்மன் கோயில்
  6. பிளவக்கல் அணை
  7. செண்பகத்தோப்பு சரணாலயம்
  8. வெம்பக்கோட்டை
  9. திருத்தங்கல்

விழுப்புரம்

[தொகு]
  1. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
  2. திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவில்
  3. திருக்கோவிலூர் கபிலர் குன்று
  4. திருக்கோயிலூர் தபோவனம்
  5. செஞ்சிக்கோட்டை
  6. கல்வராயன் மலை
  7. வேணுகோபாலசாமி கோயில்

வேலூர்

[தொகு]
  1. ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
  2. இரத்தினகிரி முருகன் கோயில்
  3. சோளிங்கர் நரசிம்மர் அனுமன் ஆலயங்கள்
  4. வள்ளிமலை முருகன் கோயில்
  5. மகாதேவமலை கோயில்
  6. இரங்கநாதர் ஆலயம்
  7. வேலூர்க் கோட்டை
  8. முத்து மண்டபம்
  9. ஏலகிரி
  10. அமிர்தி காடுகள்
  11. ஜவ்வாது மலை
  12. ஸ்ரீபுரம் மகாலட்சுமி தங்க கோயில்
  13. விண்ணரசி பேராலயம்
  14. ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி

மேற்கோள்

[தொகு]
  1. சுப்புராசு. தமிழக சுற்றுலாத்தலங்கள்.
  2. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81[தொடர்பிழந்த இணைப்பு]