உள்ளடக்கத்துக்குச் செல்

நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 29°12′N 79°31′E / 29.2°N 79.52°E / 29.2; 79.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைனித்தால் உதம்சிங்
UK-4
மக்களவைத் தொகுதி
Map
நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டு
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்20,15,809[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்பகத்சிங் கோசியாரி

நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி (Nainital–Udhamsingh Nagar Lok Sabha constituency) இந்தியாவின் உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நைனித்தால் (பகுதி) மற்றும் உதம்சிங் நகர் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. மக்களவை தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

நைனித்தால் உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி பின்வரும் பதினான்குச் சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னணி

(in 2024)

56 லால்குவான் நைனித்தால் மோகன் சிங் பிஷ்ட் பாஜக பாஜக
57 பீம்தால் ராம் சிங் கைரா பாஜக பாஜக
58 நைனித்தால் (ப.இ.) சரிதா ஆர்யா பாஜக பாஜக
59 கல்த்வானி சுமித் ஹிருதயேஷ் இதேகா பாஜக
60 கலதுங்கி பன்ஷிதர் பகத் பாஜக பாஜக
62 ஜஸ்பூர் உதம் சிங் நகர் ஆதேசு சிங் சவுகான் இதேகா இதேகா
63 காசிப்பூர் திரிலோக் சிங் சீமா பாஜக பாஜக
64 பஜ்பூர் (ப,இ.) யஷ்பால் ஆர்யா இதேகா பாஜக
65 கட்பூர் அரவிந்த் பாண்டே பாஜக பாஜக
66 ருத்ராப்பூர் சிவ் அரோரா பாஜக பாஜக
67 கிச்சா திலக் ராஜ் பெஹர் இதேகா பாஜக
68 சிதார்கஞ்ச் சவுரப் பகுகுணா பாஜக பாஜக
69 நானகமட்டா (ப.கு.) கோபால் சிங் ராணா இதேகா பாஜக
70 கதிமா பூவான் சந்திர காப்ரி இதேகா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009-ல் தொகுதி உருவாக்கப்பட்டது
2009 கரண் சந்த் சிங் பாபா இந்திய தேசிய காங்கிரசு
2014 பகத்சிங் கோசியாரி பாரதிய ஜனதா கட்சி
2019 அஜய் பட்
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: நைனித்தால் உதம்சிங் நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அஜய் பட் 7,72,671 61.03 0.32
காங்கிரசு பிரகாசு ஜோசி 4,38,123 34.61 Increase0.20
பசக அக்தர் அலி 23,455 1.85 0.41
நோட்டா நோட்டா 10,425 0.82 0.02
வாக்கு வித்தியாசம் 3,34,458 26.42 0.52
பதிவான வாக்குகள் 12,59,180 62.47 6.75
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2019

[தொகு]
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: நைனித்தால் உதம்சிங் நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அஜய் பட் 7,72,195 61.35 Increase3.54
காங்கிரசு அரிஷ் இராவத் 4,33,099 34.41 Increase2.45
பசக நவ்நீத் அகர்வால் 28,455 2.26 3.12
இபொக (மாலெ) கைலாசு பாண்டே 5,488 0.44 New
நோட்டா நோட்டா 10,608 0.84 0.1
வெற்றி விளிம்பு 3,39,096 26.94 Increase1.09
பதிவான வாக்குகள் 12,58,570 69.22 Increase0.84
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2014

[தொகு]
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: நைனித்தால் உதம்சிங் நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பகத் சிங் கொசியாரி 6,36,769 57.81 Increase26.9
காங்கிரசு கே. சி. சிங் பாபா 3,52,052 31.96 10.68
பசக லைக் அகமது 59,245 5.38 13.65
ஆஆக பாலி சிங் செம்மா 13,472 1.22 New
நோட்டா நோட்டா 10,328 0.94 Increase0.94
வெற்றி விளிம்பு 2,84,717 25.85 Increase14.12
பதிவான வாக்குகள் 11,01,435 68.38
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் Increase21.56

2009 பொதுத் தேர்தல்

[தொகு]
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: நைனித்தால் உதம்சிங் நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. சி. சிங். பாபா 3,21,377 42.63
பா.ஜ.க பேச்சி சிங் ராவத் 2,32,965 30.90
பசக நாராயண் பால் 1,43,515 19.03
வெற்றி விளிம்பு 88,412 11.73
பதிவான வாக்குகள் 7,53,682 58.69
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Nainital-Udhamsingh Nagar Constituency Lok Sabha Election Result". பார்க்கப்பட்ட நாள் 2024-10-12.
  3. 3.0 3.1 3.2 "Nainital-udhamsingh Nagar Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-12.

வெளி இணைப்புகள்

[தொகு]