நைனித்தால் மக்களவைத் தொகுதி
Appearance
நைனித்தால் மக்களவைத் தொகுதி (Nainital Lok Sabha constituency) இந்தியாவில் உத்தராகண்டத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும். இந்த தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. இத்தொகுதி தொகுதிகளின் வரையறையைத் தொடர்ந்து 2009-ல் நீக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]உத்தராகண்டம் உருவாவதற்கு முன்பு
நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை (உத்தரப்பிரதேசம்) உள்ளடக்கியது.
மாவட்டம் | சட்டப்பேரவைத் தொகுதிகள் | |
---|---|---|
பெயர் | ஒதுக்கீடு | |
பரேலி | பகேரி | |
நைனித்தால் | ||
கால்த்வானி | ||
நைனித்தால் | ||
உதம் சிங் நகர் | ||
காசிப்பூர் | ||
கதிமா | ப.இ. |
உத்தராகண்டம் உருவாக்கப்பட்ட பிறகு
நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் பன்னிரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ||
---|---|---|---|
எண் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | |
நைனித்தால் | |||
53 | தாரி | ||
54 | ஹல்த்வானி | ||
52 | முக்தேசுவர் | ப.இ. | |
55 | நைனித்தால் | ||
56 | இராம்நகர் | ||
உதம்சிங் நகர் | |||
59 | பாஜ்பூர் | ||
57 | ஜாசுபூர் | ||
58 | காசிப்பூர் | ||
63 | கதிமா | ப.கு. | |
60 | பந்த்நகர்-காதார்பூர் | ||
61 | உருத்ராபூர்–கிச்சா | ||
62 | சிதர்கஞ்ச் | ப.இ. |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]விசைகள்
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1951–52 | சந்திர தத் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | சந்திர தத் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திரா காங்கிரசு | |
1977 | பாரத் பூசண் | ஜனதா கட்சி | |
1980 | நாராயண் தத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1984 | சத்யேந்திர சந்திர குரியா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1989 | மகேந்திர சிங் பால் | ஜனதா தளம் | |
1991 | பல்ராஜ் பாசி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | நாராயண் தத் திவாரி | அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) | |
1998 | இலா பந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | நாராயண் தத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2002 (இடைத்தேர்தல்) | மகேந்திர சிங் பால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | கரண் சந்த் சிங் பாபா | இந்திய தேசிய காங்கிரசு |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ State wise list of MPs (Uttar Pradesh) பரணிடப்பட்டது 22 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ State wise list of MPs (Uttarakhand) பரணிடப்பட்டது 22 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்