உள்ளடக்கத்துக்குச் செல்

பராக் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 24°48′N 92°45′E / 24.800°N 92.750°E / 24.800; 92.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் மாநிலத்தில் உள்ள பராக் பள்ளத்தாக்கின் கசார் மாவட்டம், கரீம்கஞ்சு மாவட்டம் மற்றும் ஹைலாகண்டி மாவட்டங்கள்
பராக் பள்ளத்தாக்கின் முதன்மை நகரம் சில்சார்

பராக் பள்ளத்தாக்கு (Barak Valley), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தெற்கில் மலைகளால் சூழப்பெற்றுள்ளது. இப்பகுதியில் பராக் ஆறு பாய்வதால் இதற்கு பராக் பள்ளத்தாக்கு எனப்பெயராயிற்று. மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டத்தில் அமைந்த பராக் பள்ளத்தாக்கில் அசாமின் கசார் மாவட்டம், கரீம்கஞ்சு மாவட்டம், ஹைலாகண்டி மாவட்டம் உள்ளது. பராக் பள்ளத்தாக்கின் பெரிய நகரம் சில்சார் ஆகும். [1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பராக் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 36,24,599 ஆகும்.

மொழிகள்

[தொகு]

பராக் பள்ளத்தாக்கில் பேசப்படும் மொழிகள் (2011)[2]

  பிற மொழிகள் (2.43%)

சமயங்கள்

[தொகு]




பராக் பள்ளத்தாக்கின் சமயங்கள்(2011)[3]

  பிற (0.3%)
பராக் பள்ளத்தாக்கின் சமய மக்கள் தொகை[3]
சமயம் மக்கள் தொகை
இந்துக்கள் () 1,812,141
முஸ்லீம் () 1,744,958
கிறித்தவர் () 58,105
பிறர் 9,395
மொத்தம் 3,624,599

மாவட்ட தலைமையிட நகரங்களின் மக்கள் தொகை

[தொகு]
மாவட்டத் தலைமையிடங்களில் மக்கள் தொகை (2011)[4]
மாவட்டம்/(தலைமையிடம்) மொத்த மக்கள் தொகை இந்துக்கள் (%) முஸ்லீம்கள் (%) பிறர்
கசார் மாவட்டம்/(சில்சார்) 172,830 154,381 (86.31%) 21,759 (12.17%) 3,310
ஹைலாகண்டி மாவட்டம்/(ஹைலாகண்டி) 33,637 22,624 (67.26%) 10,686 (31.77%) 327
கரீம்கஞ்சு மாவட்டம்/(கரீம்கஞ்சு) 56,854 49,218 (86.57%) 6,856 (12.06%) 780

பொருளாதாரம்

[தொகு]
பராக் பள்ளத்தாக்கின் கசார் மாவட்டத்தில் ஒரு தேயிலைத் தோட்டம்

பராக் பள்ளத்தாக்கில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது.

காடுகள்

[தொகு]
பாரயில் வனச்சரகம், பாரக் பள்ளத்தாக்கு

பராக் பள்ளத்தாக்கின் காடுகளில் 104 வீடுகள் உள்ளது.[5]இப்பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்களில் கசார் மாவட்டத்தில் 2,222 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்; ஹைலாகண்டி மாவட்டத்தில் 774.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்;கரீம்கஞ்சு மாவட்டத்தில் 851.43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும் உள்ளது.[6]

பராக் ஆறு, பராக் பள்ளத்தாக்கு

தட்ப வெப்பம்

[தொகு]

பராக் பள்ளத்தாக்கின் சராசரி வெப்பம் 35° முதல் 40 °C வரை இருக்கும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 100 முதல் 200 செண்டி மீட்டர் வரை உள்ளது.[7]

மக்களவை தொகுதிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  2. "C-16 Population By Mother Tongue". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  3. 3.0 3.1 "C-16 Population By Religion - Barak Valley". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
  4. "C-1 Population By Religious Community". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 November 2020.
  5. "Human-Wildlife Conflict in the Forest Villages of Barak Valley, Assam, India". Current World Environment 10 (1). 30 April 2015. http://www.cwejournal.org/vol10no1/human-wildlife-conflict-in-the-forest-villages-of-barak-valley-assam-india/. 
  6. 11.3.1 Introduction Assam the second ... – Forest Survey of India
  7. "Which one of the following is an important crop of class 8 social science CBSE".

ஊசாத்துணை

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=பராக்_பள்ளத்தாக்கு&oldid=4110785" இலிருந்து மீள்விக்கப்பட்டது