போல்தாவா
பொல்தாவா
Полтава | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Poltava Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°35′22″N 34°33′05″E / 49.58944°N 34.55139°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | போல்தாவா |
நிறுவப்பட்ட ஆண்டு | 899 |
மாவட்டங்கள் | 3
|
அரசு | |
• மேயர் | அலெக்சாண்டர் மாமே [1][2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 103 km2 (40 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,83,402 |
• அடர்த்தி | 2,800/km2 (7,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 36000—36499 |
இடக் குறியீடு | +380-532(2) |
வாகனப் பதிவு | CK, BI |
இணையதளம் | rada-poltava |
போல்தாவா (Poltava)[3][4][5] உக்ரைன் நாட்டின் மத்திய கிழக்கில் உள்ள போல்தாவா மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போல்தாவா நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,83,402 ஆகும். இது வோர்ஸ்க்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]போல்தாவா நகரத்தின் நிர்வாகம் 50 உறுப்பினர்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைவர் மேயர் ஆவார். [6] [7]
நிர்வாக வசதிக்காக போல்தாவா நகரம் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டம், கீவ்ஸ்கி மாவட்டம் மற்றும் பொடில்ஸ்கி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[8]மேலும் இந்நகரத்துடன் 5 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் & உட்கட்டமைப்பு
[தொகு]போக்குவரத்து
[தொகு]போல்தாவா நகரத்திலிருந்து கீவ், கார்கீவ் போன்ற நகரங்களுடன் தொடருந்துகள் இணைக்கிறது. போல்தாவா நகரத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
கல்வி
[தொகு]போல்தாவா நகரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது.
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு
[தொகு]2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது சுமி நகரத்தில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் பொல்தாவா நகரத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, பின்னர் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[9]
புவியியல்
[தொகு]தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், போல்தாவா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 11.1 (52) |
16.0 (60.8) |
22.4 (72.3) |
29.9 (85.8) |
34.2 (93.6) |
35.7 (96.3) |
39.0 (102.2) |
39.4 (102.9) |
35.2 (95.4) |
29.6 (85.3) |
20.0 (68) |
13.5 (56.3) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | -1.7 (28.9) |
-0.3 (31.5) |
5.6 (42.1) |
15.1 (59.2) |
21.7 (71.1) |
25.2 (77.4) |
27.5 (81.5) |
27.1 (80.8) |
20.7 (69.3) |
12.9 (55.2) |
4.8 (40.6) |
-0.2 (31.6) |
13.2 (55.8) |
தினசரி சராசரி °C (°F) | -4.2 (24.4) |
-3.4 (25.9) |
1.7 (35.1) |
9.9 (49.8) |
16.0 (60.8) |
19.7 (67.5) |
21.7 (71.1) |
21.0 (69.8) |
15.2 (59.4) |
8.4 (47.1) |
1.9 (35.4) |
-2.6 (27.3) |
8.8 (47.8) |
தாழ் சராசரி °C (°F) | -6.5 (20.3) |
-6.0 (21.2) |
-1.6 (29.1) |
5.2 (41.4) |
10.6 (51.1) |
14.6 (58.3) |
16.4 (61.5) |
15.5 (59.9) |
10.4 (50.7) |
4.8 (40.6) |
-0.4 (31.3) |
-4.7 (23.5) |
4.9 (40.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -32.2 (-26) |
-29.1 (-20.4) |
-22.8 (-9) |
-11.1 (12) |
-1.7 (28.9) |
3.0 (37.4) |
7.2 (45) |
2.8 (37) |
-3.0 (26.6) |
-11.1 (12) |
-21.5 (-6.7) |
-28.6 (-19.5) |
−32.2 (−26) |
பொழிவு mm (inches) | 41.7 (1.642) |
34.6 (1.362) |
37.5 (1.476) |
39.3 (1.547) |
53.0 (2.087) |
72.7 (2.862) |
69.0 (2.717) |
42.9 (1.689) |
54.1 (2.13) |
50.7 (1.996) |
45.2 (1.78) |
41.8 (1.646) |
582.5 (22.933) |
% ஈரப்பதம் | 85.9 | 82.5 | 76.4 | 64.8 | 61.3 | 67.2 | 66.7 | 63.1 | 70.5 | 77.4 | 85.9 | 86.6 | 74.0 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.6 | 7.5 | 7.8 | 7.1 | 7.8 | 9.0 | 7.7 | 5.6 | 6.6 | 6.1 | 7.7 | 8.5 | 90.0 |
சூரியஒளி நேரம் | 68 | 76 | 132 | 183 | 266 | 293 | 301 | 285 | 215 | 144 | 59 | 42 | 2,064 |
Source #1: Pogoda.ru[10] | |||||||||||||
Source #2: World Meteorological Organization (humidity and precipitation 1981–2010; sun 1961–1990)[11][12] |
படக்காசிகள்
[தொகு]-
Building of the Noble Assembly
-
State administrative building (Russian Empire)
-
Church of the Savior
-
Poltava Theatre of Music and Drama
-
Merchant Ginzburg's "Grand Hotel"
-
Obelisk at the Ivan Kotlyarevsky's burial
-
Moorish-styled mansion of Bakhmatsky
-
Exaltation of the Cross nunnery
-
Traditional Ukrainian well, krynytsia (Kotlyarevsky's estate)
-
Former Regional Administration building
-
Former Institute of Noble Maidens (today - National Technical University)
-
Mass burial of 1345 Russian soldiers (perished at the Battle of Poltava)
-
Main pedestrian street of Poltava
-
State security office
-
Round square in central Poltava
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (in உக்குரேனிய மொழி) The Security Service of Ukraine (SBU) searched the Poltava City Council: the deputy was detained, Ukrayinska Pravda (2 September 2021)
- ↑ (in உக்குரேனிய மொழி) The mayor of Poltava will be Mamai for the third time, Ukrayinska Pravda (26 November 2020)
- ↑ "Poltava". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- ↑ "Poltava". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
- ↑ "Poltava". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
- ↑ "Oleksandr Mamay won at the elections for the mayor of Poltava" (in உக்ரைனியன்). Dzerkalo Tyzhnya. 6 November 2010. Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
- ↑ Mamai reelected as Poltava mayor – election commission, Interfax-Ukraine (16 November 2015)
- ↑ "Poltavska Oblast, city of Poltava (raion councils of the cities)" (in உக்ரைனியன்). Verkhovna Rada of Ukraine. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 4 January 2009.
- ↑ Union Minister says 694 Indian students evacuated from Sumy
- ↑ Погода и Климат – Климат Полтава [Weather and Climate – The Climate of Poltava] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் 29 October 2021.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Poltava Climate Normals 1961–1990". World Meteorological Organization. Archived from the original on 19 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Official website" (in உக்ரைனியன்). Poltava City Council. Archived from the original on 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "News" (in உக்ரைனியன்). Poltava Oblast State Administration. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "Poltava Istoricheskaya5" (in ரஷியன்). poltavahistory.inf.ua. Archived from the original on 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "Main" (in ரஷியன்). Transport of Poltava (unofficial project). Archived from the original on 17 December 2008. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
- "Photos of Poltava" (in ரஷியன்).
- The murder of the Jews of Poltava during World War II, at Yad Vashem website.