அக்டோபர் 2010
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | அக்டோபர் 2010 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
அக்டோபர் 2010, ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 18, திங்கட்கிழமை தொடங்கி, நவம்பர் 16 செவ்வாய்க்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 5 - வள்ளலார் பிறப்பு
- அக்டோபர் 8 - நவராத்திரி ஆரம்பம்
- அக்டோபர் 10 - தேசிய அஞ்சல் நாள் (இந்தியா)
- அக்டோபர் 13 - அணு ஆயுத ஒழிப்புக்கான ஐ.நா. நாள்
- அக்டோபர் 15 - ஏனாதிநாத நாயனார் குருபூசை
- அக்டோபர் 15 - பார்வையற்றோர் தினம்
- அக்டோபர் 16 - சரஸ்வதி பூசை
- அக்டோபர் 17 - விஜய தசமி
- அக்டோபர் 19 - நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் பிறந்த நாள்
- அக்டோபர் 23 - திருமூல நாயனார் குருபூசை
- அக்டோபர் 24 - நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை
- அக்டோபர் 25 - இடங்கழி நாயனார் குருபூசை
- அக்டோபர் 27 - மருதுபாண்டியர் நாள்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- அக்டோபர் 2:
- இந்தோனேசியாவில் தொடருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
- லாத்வியாவில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 1:
- உயிரினம் வாழக்கூடிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்
- பிரித்தானியாவிடம் இருந்து நைஜீரியா விடுதலை பெற்ற 50 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்தில், அங்கு இடம்பெற்ற இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- ஐரோப்பாவின் முதலாவது 3டி தொலைக்காட்சிச் சேவை, ஸ்கை 3D, ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமானது. (பிபிசி)
- நைஜீரியாவில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 15 பள்ளிச் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். (பிபிசி)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்